இதை செய்தால் உடம்பில் உள்ள அனைத்து நோய்களும் நம்மை விட்டு ஓடிவிடும்..!

குளிர் கால சீஸன்களில் நம் உடம்பில் ஏற்படும்  சளி, இருமல், ஜலதோஷம் போன்ற சில கஷ்டமான நிலைமையில் அவமதிக்கப்படும் காஃப் சிறப்பிற்கு பதிலாக ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10 கிராம், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். இதை தொடர்த்து செய்தல் உடலில் … Read more

குடைமிளகாய்யில் இருக்கும் சத்துக்கள்..

குடைமிளகாய் மிகவும் சுவையான காய்கறிகளில் ஓன்று ஆகும்.அதில் சத்துக்களும் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைக்க: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,  சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். முதிர்வை தடுக்க: குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு  ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு … Read more