பெண்களின் தலையை துண்டித்திருக்கலாம்,தலிபான்களின் பல்கலைக்கழக தடையை எதிர்த்து ஆப்கானிய மாணவிஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்கலைக்கழக கல்வியை தலிபான்கள் தடை செய்துள்ளதை எதிர்த்து, மர்வா என்ற ஆப்கானிய மாணவி தனது ஆதங்கத்தை உலகிற்கு தெரிவித்துள்ளார்.