பீட்ரூட்டை நம் உணவுகளில் பலவிதமாக செய்து ருசித்திருப்போம். ஆனால் அதை வைத்து குளியல் பொடி செய்யலாம் .வாங்க அது செய்வது எப்படி என்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் அரிசி மாவு= ஒரு கப் பீட்ரூட்= மூன்று ரோஸ் வாட்டர் பால் செய்முறை பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும், கட்டி இல்லாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு மிதமான தீயில் பீட்ரூட்டை […]