நான் எப்பொழுதும் விஜய் சாரின் தீவிர ரசிகர் – பாலிவுட் நடிகர்!நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.