Tag: #BBTamilSeason7

படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை விசித்ரா. பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் விசித்ரா சினிமாவை விட்டு விலகினார். பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரீ -எண்டரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து கொன்டு வருகிறார்கள். […]

#BBTamilSeason7 5 Min Read
Vichithra

விஷ்ணு ஒன்னு காஜி பையன் இல்லை! ஆதரவாக பேசும் பிக் பாஸ் பிரபலம் ஆயிஷா!

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி பல கட்ட திருப்பங்களுடன் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்து இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலங்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக வனிதா, சனம் ஷெட்டி, கஸ்தூரி என பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், ஆயிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சீசன் போட்டியாளரராக கலந்து கொண்டிருக்கும் அவருடைய நண்பர் விஸ்ணு பற்றி […]

#Ayesha 5 Min Read
Ayesha about vishnu

இந்த முறை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் லிஸ்ட்.!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி திர்பாராத திருப்பங்களால் கடந்த 50 நாட்களாக பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் சென்றது. இப்பொது, எட்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் வைல்ட் கார்டு போட்டியாளரான கானா பாலா எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார். இந்நிலையில், இந்த வாரம் தொடக்க நாளிலியே வீட்டிற்குள் இருக்கும் எல்லா போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் அவர்கள் பெரிய டாஸ்கை கொடுத்திருக்கிறார். அதாவது, இந்த வாரம் […]

#BBT 4 Min Read
BiggBossTamil

பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்தது தப்பு! மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஷு!

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் சீசன் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் பிக் பாஸ் போட்டிலிருந்து வெளியே வந்த ஐஷு வெளியே வந்த முதல் பதிவே பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து தப்பு என மன்னிப்பு கேட்டுள்ளார். அது மட்டுமின்றி தன்னுடைய மரியாதையை தானே இழந்துவிட்டேன் எனவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ” இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைத்து […]

#Aishu 6 Min Read
aishu ads and pradeep antony

பிரதீப்பை எதுக்கு வெளிய அனுப்புனீங்கனு கேள்வி கமலுக்கு வரப்போகுது! எச்சரித்த பிரபல இயக்குனர்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேறியது ரசிகர்களின் மனதில் தீராத ஒரு சோக கதையாக இருந்து வருகிறது. அவர் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காமல் தரைகுறைவாக பேசி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு பிக் பாஸ் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியது. அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர். பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் […]

#BB7 5 Min Read
kamalhasan and Pradeep Anthony

தினேஷ் செய்த செயலால் அதிருப்தியில் மாயா – பூர்ணிமா!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், யாரை எப்படி வெளியயேற்றலாம் என்று ஒரு குரூப் நினைக்க ஒரு குரூப் சிலரை எப்படி காப்பாற்றலாம் என்று நினைக்கும் இந்த நிகிழ்ச்சி கலகலப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் கொடுத்த மாயா, பூர்ணிமா இருவரும் பேசும் கிசு கிசு, போட்டியாளர்கள் மாற்றி மாறி வீட்டை ஒரு வழியாக மாற்றி வருகிறார்கள். அவ்வப்போது, இவர்கள் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

#BB7 4 Min Read
BiggBossTamil

உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! விஸ்ணுவுக்கு வலைவிரிக்கும் பூர்ணிமா ?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில்  சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சில விஷயங்களும் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக மாயா, பூர்ணிமா இருவரும் பேசும் கிசு கிசு, போட்டியாளர்கள் மாற்றி மாறி கலாய்ப்பது என நடந்து வருகிறது. மேலும், வீட்டிற்குள் விஸ்ணு மற்றும் பூர்ணிமா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். ஆனால், காதலிப்பதாக இருவரும் வெளிப்படையாகவே கூறவில்லை இருந்தாலும் இருவருமே நெருக்கமாக பழகி வருவதால் […]

#BB7 7 Min Read
vishnu and poornima ravi

மைக்கை கழட்டிவிட்டு அந்த ரூமுக்கு சென்ற மாயா பூர்ணிமா! எச்சரித்த பிக் பாஸ்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் செய்யும் செயல்கள் முகம் சுளிக்க வைத்து வருகிறது என்றே சொல்லவேண்டும். இதில் குறிப்பாக பூர்ணிமா அடிக்கடி பிக் பாஸ் குறித்து விமர்சித்து பேசி வருவது ரசிகர்களை கட்டுப்படைய செய்துள்ளது. நேற்று கூட பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி விமர்சித்து பேசியிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு நடந்த சீசன்களில் எல்லாம் மிகவும் வலிமையான போட்டியாளர்களை […]

#BB7 5 Min Read
maya and poornima

கூல் சுரேஷ் சும்மா லிப் -ஸ்டிக் போட்டு நடிச்சிட்டு இருக்காரு! கடுமையாக விமர்சித்த சுசித்ரா!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் தொடங்கி 50 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் சண்டைகள் முதல் கலகலப்பு வரை பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. வீட்டிற்குள் இருக்கும் கூல் சுரேஷ் லிப் -ஸ்டிக் போட்டுவிட்டு காமெடிகளை செய்து அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார். இதனையடுத்து, பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா பேட்டி ஒன்றில் கூல் சுரேஷை தாக்கி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கூல் சுரேஷ் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளாமல் […]

#BB7 5 Min Read
suchitra about cool suresh

சம்பந்தமே இல்லாதவன் பைனல்ல இருப்பான்! பிக் பாஸ் ஐ கடுமையாக விமர்சித்த பூர்ணிமா!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த  வாரம் ஐஷு வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா,அர்ச்சனா, பூர்ணிமா, தினேஷ், ஐஷு மற்றும் ஆர்ஜே பிராவோ உள்ளிட்ட ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இதில் பூர்ணிமா  தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐஷு வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு வெளியேறியவுடன் நிக்சன் சற்று கண்கலங்கி நின்று கொண்டு இருந்தார்.  அவருக்கு  ஆறுதலை தெரிவித்துவிட்டு ஐஷு வீட்டை விட்டு […]

#BB7 5 Min Read
poornima bigg boss 7 tamil

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா? சந்தோசமாக வழி அனுப்பிய மாயா!

கமல்ஹாசன் தொகுதி வழங்கி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 5 வாரங்கள் ஆகி இருக்கும் நிலையில், போட்டி சூடு பிடித்துள்ளது. கடைசியாக கடந்த வாரம் பலருடைய பேவரைட் போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் பெற்று கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்களை மரியாதையை இல்லாமல் பேசிய காரணத்தால் அவரை வீட்டை விட்டு பிக் பாஸ்வெளியேற்றியது. பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு வெளியேறியவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பலரும் […]

#BB7 5 Min Read
maya s krishnan

பிக் பாஸ் 7 : வைல்டு கார்டு கண்டஸ்டன்ட் யாரெல்லாம் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் மற்றும் எதாவது மக்களை கவர வைக்கும் வகையில் இருக்கும். ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் 7-வது சீசன் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காமல் இருக்கிறது என்றே கூறலாம். அடிக்கடி  வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட வழக்கமாக இல்லாத சீசன் போல பெரிய அளவில் சண்டைகள் எதுவும் வராமல் சின்ன சின்ன சண்டைகள் வந்து அந்த நேரத்திலேயே முடிந்து விடுகிறது. இதனால் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த சீசன் சற்று போராகவும் அமைந்துள்ளது. […]

#BB7 6 Min Read
bigg boss tamil wild card entry