Tag: BBCI

#SouravGanguly-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! – ஓ.பன்னீர்செல்வம்

மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடியும் நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சவுரவ் கங்குலி-ஐ பிபிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக முன்னாள் பிபிசிஐ நிறுவாகி ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். இந்நிலையில், சவுரவ் கங்குலியை அதிமுக துணை தலைவரான ஓ.பன்னீர்செல்வம் […]

#ADMK 2 Min Read
Default Image

விராட் கோலி கவுண்ட்டி போட்டியில் விளையாட மாட்டார் – பிசிசிஐ அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து கவுண்ட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் சர்ரே ((Surrey)) அணியில் விளையாடுவதற்காக அவர் ஒரு மாத காலத்துக்கு ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகினார். ஆனால் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கவுண்ட்டி […]

BBCI 2 Min Read
Default Image