வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் அடுத்த 3-4 நாட்களுக்கு மழை!தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.