#BREAKING: ஈராக் குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்..!ஈராக் பாஸ்ரா நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்புல் 4 பேர் உயிரிழப்பு மற்றும் 20 பேர் காயம்