மேற்கு வங்கம் : மாநிலம் பாசிர்ஹாட் பகுதியில் அனைவரும் முகம் சுளிக்க வைக்கும் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த ஒருவர், அந்த வழியாக ஒரு பெண் வருவதைக் கவனித்து, சாலையில் சுயஇன்பம் செய்தார். இதனை அங்கிருந்த ஒருவர் தன்னுடைய போனில் வீடியோ எடுத்தார். வீடியோவில் ” ஒருவர் பைக்கில் வருகிறார். வந்து ஒரு இடத்தில் நிறுத்திக்கொண்டு அங்கிருந்து வரும் மாணவி ஒருவரை பார்த்துவிட்டு சுயஇன்பம் செய்ய தொடங்கினார். […]