Tag: BankExam

பட்டம் முடித்தவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு.! 4455 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…

IBPS ஆட்சேர்ப்பு 2024 : வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பில், பொதுத்துறை வங்கிகளில் 4,445 துணை மேலாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்த 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு அக்டோபரிலும், முதன்மைத் தேர்வு நவம்பரிலும் நடைபெறும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் IBPS PO 2024 அறிவிப்பை கவனமாகப் […]

BankExam 9 Min Read
IBPS Recruitment 2024