ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.