மாருதி கார் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! அதிரடியாக விலை உயர்வு.. எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிரபலமான கார்களின் விலையை 30,000 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது.