பல்சர் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்! தீபாவளி ஸ்பெஷலாக வரும் பைக்குகள்!ஏற்கனவே 4 புதிய பல்சர் மாடல்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், அடுத்ததாக NS சீரிஸ் அப்டேட்கள் மற்றும் பஜாஜின் முதல் ADV பைக் என பல முக்கிய மாடல்கள் வரவுள்ளன.
பழைய பல்சர் போச்சு... புது பல்சர் வந்தாச்சு! 125, 150-ல் இத்தனை அப்டேட்களா?பல வருடங்களாக இந்திய இளைஞர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் பல்சர் பைக்குகளுக்கு பஜாஜ் மிகப்பெரிய ஜெனரேஷன் அப்டேட்டை கொடுக்கத் தயாராகியுள்ளது.
45-50 kmpl மைலேஜ்... புதிய 'Pulsar N160'-ல் என்னென்ன அப்டேட்?லிட்டருக்கு 45 முதல் 50 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அறிமுகமாகலாம்.