ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற நச்சுப்பொருள் இருப்பதால் ,அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பவுடர்களில் மிகவும் பிரபலமானது ஜான்சன் அண்ட் ஜான்சன்.பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தின் பவுடரையே பயன்படுத்துகின்றனர் .தற்போது எல்லாம் ஒரே பேக்கில் பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்தும் இருக்கும் .அதன்படி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பேபி பவுடர்,பேபி லோஷன், வேர்க்குரு அகற்றும் பவுடரான ஷவர் டு ஷவர் மற்றும் ஷாம்பு […]