Tag: babygirl

பஞ்சாப் : குப்பை தொட்டியில் புதிதாக பிறந்த பெண் குழந்தை சடலம் மீட்பு…!

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தை குப்பை தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா எனும் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் இருந்து புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் குழந்தையின் உடலை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், குழந்தை கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டு மணி […]

#Death 3 Min Read
Default Image

பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை மதுரை சாலையில் மீட்பு!

பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை மதுரை சாலையில் மீட்க்கப்பட்டுள்ளது. முந்தய காலத்தில் தான் பெண் குழந்தைகள் என்றால் கள்ளிப்பால் வைத்துக்கொல்வதும், தூக்கி வீசுவதும் நடந்து வந்தது. தற்போதைய காலங்களில் பலருக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லை. அதிலும் பிறக்கக்கூடிய குழந்தை என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று வளர்க்க கூடிய மனப்பான்மைதான் அதிகரித்திருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் தற்போதும் பெண் குழந்தைகள் என்றால் அபச குணமாகவும், வேண்டா வெறுப்பாகவும் நினைக்கக்கூடிய பெற்றோர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் […]

babygirl 3 Min Read
Default Image

‘குட்டி சேது’ மறுபிறவி – மறைந்த தமிழ் நடிகருக்கு பிறந்த ஆண்குழந்தை.!

மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2013ல் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு தோல் நோய் மருத்துவரும் கூட ஆவார். அதனையடுத்து வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா என ஒரு சில படங்களில் நடித்திருந்தார். கடந்த மார்ச் 24ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இது சந்தானம் உட்பட பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 35 வயதில் இறந்த […]

#Santhanam 3 Min Read
Default Image

ஜி. வி-சைந்தவி தம்பதியரின் அழகான மகள்.! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்.!

ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தம்பதியரின் அழகான மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பாடகராக அறிமிகமான ஜி. வி. பிரகாஷ் தற்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் 2013-ஆம் ஆண்டு முன்னணி பாடகியான சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் […]

babygirl 3 Min Read
Default Image