Tag: baby born

கழுத்தில் தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தை.. ஆறு முறை சுற்றி இருந்த அதிசய சம்பவம்.!

ஒரு அதிசய சம்பவத்தில் தொப்புள் கொடியுடன் கழுத்தில் ஆறு முறை சுற்றப்பட்ட ஒரு குழந்தை சீனாவில் பிறந்துள்ளது. அனால் இருதியில் அது உயிர் பிழைத்தது. மேற்கு சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள யிச்சாங் நகரில் உள்ள யிச்சாங் மத்திய மருத்துவமனையில் தொப்புள் கொடியுடன் கழுத்தில் ஆறு முறை சுற்றப்பட்ட ஒரு குழந்தை பிறந்தது ஆனால் இருதியில் மருத்துவர்கள் பத்திரமாக குழந்தையை மீட்ட பின்பு அது உயிர் பிழைத்தது. புதிதாகப் பிறந்த குழந்தை கழுத்தில் சுற்றி இருந்த தொப்புள் […]

#China 3 Min Read
Default Image

“எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான்”, பிரபல நடிகர் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.!

நடிகர் ரமேஷ் திலக் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரமேஷ் திலக். அதனையடுத்து மங்காத்தா, மெரீனா, சூது கவ்வும், காலா, கபாலி, டிக் டிக் டிக் போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் , குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவரது நடிப்பில் ஓ மை கடவுளே படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். […]

baby born 2 Min Read
Default Image

கொரோனா ஊரடங்கில் தனது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த பங்களாதேஷ் வீரர் !

கொரோனா ஊரடங்கில் தனது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த பங்களாதேஷ் வீரர்.  பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் நேற்று தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். இவர் இந்த சந்தோஷமாக தகவலை தனது ட்விட்டரில் பகிரந்துள்ளார். அதுமட்டுமின்றி, ஷாகிப் தனது மனைவி மற்றும் இரண்டாவது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.அப்போது  ‘இரண்டாவது குழந்தையின் பிறப்பின் போது என் மனைவியின் பக்கத்திலேயே என்னால் இருக்க முடிந்தது’ என்றார் ஷாகிப் அல் ஹாசன்.   

baby born 2 Min Read
Default Image

குழந்தை பிறந்த 22வது நாளில் மீண்டும் பணிக்கு திரும்பிய IAS அதிகாரி.!

ஆந்திராவில் குழந்தை பிறந்த 22வது நாளில் கடமை தான் முக்கியம் என்று மீண்டும் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீஜனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த மாதம் வரை பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் குழந்தை பிறந்த 22வது நாளில் The baby is bornமீண்டும் பணிக்கு திரும்பினார். ஸ்ரீஜனா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், காலை முதல் இரவு வரை அலுவலகத்திலேயே இருந்து அதிகாரிகளுக்கு தகுந்த […]

Andhra Police 2 Min Read
Default Image