Tag: baahubali prabhas

“சாஹோ” பிரபாஸ் சம்பளம் எவ்வளவு தெரியுமா..!

பிரபாஸ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி அகிய மொழிகளில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் 2002ம் ஆண்டு “ஈஸ்வர்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார். இவரின் நடிப்பில் வெளிவந்த “பாகுபலி” என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் வெளிவந்த “சாஹோ” என்ற ஆக்ஷன் படத்திலும் பிரபாஸ் நடித்திருந்தார். இந்த படத்தை இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டதாகும். இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை ஏற்படுத்தியது. இதில் […]

baahubali prabhas 2 Min Read
Default Image

கசிந்தது ரகசியம் – சகோ படத்தில் பாகுபலி பிரபாஸின் கதாபாத்திரம் இதுவா ?

பிரபாஸ் நடித்த பாகுபலி என்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் சகோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் ரகசியமாகவே இருந்தது. தற்போது பிரபாஸ் சர்வேதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் தகவல் தெரிவிப்பாளராக நடிக்கிறார் என்று செய்தி கசிந்தது. இப்படத்தில் பிரபாஸை கெட்டவன் போல் காட்டி கிளைமாக்ஸ் ல் தான் இவர் போலீஸ் தகவல் தெரிவிப்பாளர் என்று தெரிய வருமாம். பிரபாஸ் எப்படி […]

baahubali prabhas 2 Min Read
Default Image