B. Jeyamohan கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த திரைப்படத்தை மக்கள் பலரும் பாராட்டிய நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் ‘குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்’ என படத்தை கடுமையாக விமர்சித்து எழுதி இருந்தார். இவர் விமர்சித்து எழுதியது பெரும் சர்ச்சையாகி அவர் மீது கண்டங்கள் எழுந்தது. read more- ரஜினி பட வசூலை ஓட விட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! தமிழ்நாட்டில் முரட்டு சம்பவம்! ஜெயமோகன் […]