ஆயுத பூஜை, தீபாவளியை ஒட்டி சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.