ஆயுதபூஜை விடுமுறை : நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்!நெல்லை - தாம்பரம் இடையே அக்டோபர் 5ஆம் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது