10ஆம் வகுப்பில் வெறும் 44 % மார்க் தான்.. நான் இப்போ ஐ.ஏ.எஸ் அதிகாரி... வைரலாகும் மதிப்பெண் சான்று...பீகாரை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவனிஷ் சரண் என்பவர் தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.