ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம்..வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு நிதி உதவித் திட்டம் தொடக்கம்..!ஆந்திராவில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.