டி20 உலகக் கோப்பை : முதல் போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் இந்திய அணி.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி பிப்ரவரி 21 முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடக்கவுள்ளது.