முதல் நாளே 18 விக்கெட்டுகள் காலி! ஆஸ்திரேலியா vs வங்கதேசம் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிரட்டல்ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.