வாழக்கை நதி மாதிரி; நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். என்ன நடந்தாலும் கடமையை செய்து கொண்டு போய் கொண்டிருக்க வேண்டும் என்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை ரசிகர்களுக்கு கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் நடந்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் […]