காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் மக்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை1-ம் தேதி முதல் கடந்த மாதம் 17-ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முதல் 31 நாள்கள் வரை அத்திவரதர்சயன கோலத்திலும், அடுத்த 17 நாள்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை […]
காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி அனந்த குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க தொடங்கினார். முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர். பின்னர் கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அத்தி வரதரை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். மேலும் கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வந்தனர். அத்திவரதரை […]
அத்திவரதர் வைபவத்தின் 48-வது நாளான நேற்று காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆகம விதி படி அத்திவரதரை வைப்பதற்கான பணிகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அத்திவரதர் வசந்த மண்டபத்தில் இருந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டார். அவர் அருகில் நாக சிலைகளும் வைக்கப்பட்டது.40 வருடங்கள் அத்திவரதர் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாமல் இருக்க மூலிகை கலந்த தைலக்காப்பு பூசப்பட்டு உள்ளது.அத்திவரதர் சிலை வைக்கப்பட்டதும் காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் […]
அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுவதால் நாளை கோவில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார். நாளை அத்திவரதருக்கு 6 கால பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற உள்ளது. அதன் பின்னர் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுவர்.அத்திவரதர் குளத்தில் கொண்டு செல்லப்படுவதால் நாளை பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அளித்த பேட்டியில் இரவு 9 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு உள்ளே இருக்கும் பக்தர்கள் மட்டும் நள்ளிரவு […]
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்தார். பிறகு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இன்றுடன் அத்திவரதர் வைபவம் நிறைவடைய உள்ளது.இதை தொடர்ந்து 45 நாள்களுக்கு மேலாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறைக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒவ்வொரு […]
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்தார். பிறகு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இன்றுடன் அத்திவரதர் வைபவம் நிறைவடைய உள்ளது.இந்நிலையில் தரிசன நாள்களை நீடிக்க கோரிய இரண்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி மணிகுமார் , சுப்பிரமணியன் […]
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அத்திவரதர் சயனகோலத்தில் காட்சியளித்தார். பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை காஞ்சிபுரத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்த பிறகே தரிசனம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.மேலும் நாளை அதிகாலை தரிசனம் நிறுத்தப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள அனைவரையும் […]
கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இன்று 46-வது நாளாக அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதிலும் கடந்த சில நாள்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு உள்ளது. இன்று ஆடி கருட சேவை என்பதால் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் இன்று பிற்பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு […]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதை அடுத்து கடந்த மாதம் ஜூலை 1-ம் தேதியில் இருந்து இன்றுடன் 45 நாள்களாக காட்சியளித்து வருகிறார். நாளை மறுநாளுடன் அத்திவரதர் தரிசனம் முடிகிறது. இதனால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர் .இந்நிலையில் இன்று விஜயா என்ற கர்ப்பணி பெண் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்து உள்ளார். அத்திவரதரை தரிசனம் செய்ய […]
காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலைய தரிசனத்தில் பாஸ் இல்லாமல் பக்தர்களை அனுப்பியதாக அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் திட்டும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. அத்திவரத்தரை நாள்தோறும் தரிசிக்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசிக்க வசதியாக பாஸ் மூலம் சிறப்பு […]
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தரிசிக்க மாலை நேரம் வாருங்கள் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளியூர் மாற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு வருகின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் அதிகமான […]
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு ஏற்படும் சரிவர செய்யப்படவில்லை என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று பேசியுள்ள நிகழ்வில் தமிழக முதல்வர் உடனடியாக அமைச்சர்களை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சாதாரண திருவிழா காலங்களில் செய்யும் ஏற்பாடுகள் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் கர்ப்பிணி மற்றும் முதியவர்களை கோவிலுக்கு வரவேண்டாம் என்று […]
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவ நிகழ்வில் சாமியை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இன்றைய தினம் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமா கூட்ட நெரிசலில் சிக்கி இன்று மட்டும் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். […]
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். 40 வருடங்களுக்கு பின் தோன்றி இருக்கும் காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகானோர் சாமியை தரிசிக்க வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாகியுள்ளது. இந்நிலையில்,ஏற்கனவே 2 […]
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வத்துக்கு காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி தரிசனம் வழங்கியது யார் என்று காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதர் தோன்றுகிறார். இந்த ஆண்டு கடந்த 4 ம் தேதி தோன்றிய அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தரிசித்து வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் சாதாரணமாக வரிசையில் நின்று தரிசனம் செய்யும் நிலையில் உயர் அதிகாரிகள், அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட […]
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அவரது வருகையை சுமார் 2,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தரிசனத்திற்க்கான நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. 40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் நடைபெரும். இதற்க்கு முன்னர் கடந்த 1979 ம் ஆண்டு அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. அதன் பின் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த தரிசனத்திற்கு நாள் தோறும் லட்சக்கணக்கானோர் […]