முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் ஏன் முடக்கம்? – வருமான வரித்துறை விளக்கம்வருமான வரித்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.