அமெரிக்க ராணுவ அணிவகுப்பில் பாகிஸ்தான் இராணுவத் தலைவருக்கு அழைப்பு.?ஜூன் 14 ஆம் தேதி அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் அசிம் முனீர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.