"அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்" – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த முக்கிய பங்கு வகித்த டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிர் தெரிவித்துள்ளார்.