நமது சருமம் வயது முதிரும் பொழுது தானாகவே முதிர்ந்த ஒரு சுருங்கிய தோல்களை உடைய தோற்றத்தை பெறுவது வழக்கம் தான். ஆனால் யாருமே நாம் இளமையான தோற்றத்தில் இருந்து உடனடியாக முதிர் வயதுக்கு மாறிவிட வேண்டும் என்று விரும்புவதில்லை. அனைவருமே இளமையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். இதற்கான சில இயற்கையான வழிமுறைகளை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது நாம் முதுமை அடைவது தாமதமாகும். இன்று என்ன இயற்கையான அழகு சாதனங்களை நமது முகத்தில் பயன்படுத்தும் […]
இந்த பூமியில் பலவித செடி கொடிகள் உள்ளன. இவை அனைத்திலும் பலவித நன்மைகள் உண்டு. சில செடிகள் மருத்துவ தன்மை அதிகம் கொண்டதாக இருக்கும். ஒரு சில செடிகள் நம் உயிருக்கே ஆபத்தாக கூட இருக்கலாம். இப்படிப்பட்ட செடிகள் இருக்க சில வகையான செடிகள் மூலிகை தன்மை நிறைந்ததாக உள்ளன. முக்கியமாக மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா விந்தைமிக்க சக்திகளை கொண்டதாம். இந்த தொகுப்பில் அஸ்வகந்தா மூலிகையின் முழு பயன்பாட்டையும், இது மனிதனுக்கு எந்த வகையில் […]