ஜோதி வடிவில் தோன்றிய சிவன்...திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம்!கொட்டும் மழையில் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க திருவண்ணாமலை தீப மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது