#BREAKING: கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும் – அமைச்சர் பொன்முடிபொறியியல் பாடத்திட்ட மாற்றம் போல, கலை அறிவியல் பாடத்திட்டமும் மாற்றப்படும் என அமைச்சர் தகவல்.