நிலவை கடந்த மனிதர்கள்... 56 ஆண்டுகால சாதனையை முறியடித்த நாசா !நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தின் நான்கு விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு விண்வெளிப் பகுதியை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.