Tag: Arshadeep Singh

ஐபிஎல் 2025 : பஞ்சாப் அணி தக்க வைக்கும் போகும் வீரர்கள்! இவங்களும் இருக்காங்களா?

சென்னை : இந்த ஆண்டு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு அணி உரிமையாளர் எந்த அளவுக்கு எதிர்பார்புடன் இருக்கிறார்களோ அதே அளவுக்கு ரசிகர்களும் இருந்து வருகின்றனர். மேலும், அனைத்து அணிகளும் இந்த மெகா ஏலத்திற்கு எந்த வீரர்களை வாங்கலாம், விடுவிக்கலாம் என ஆயுதத்தில் இருந்து வருகின்றனர். அதே நேரம் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகள் குறிப்பாக ஒரு […]

Arshadeep Singh 8 Min Read
Punjab Kings

டி20 உலகக்கோப்பையில் அர்ஷதீப் சிங் புதிய சாதனை! போட்டி முடிந்த பின் கூறியது என்ன?

அர்ஷதீப் சிங்: டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி, அமெரிக்க அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்த அர்சதீப் சிங் புதிய சாதனையை படைத்ததுடன், போட்டி முடிந்த பிறகு பேசி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதனால் பேட்டிங் வந்த அமெரிக்கா அணியின் தொடக்க வீரர்கள், அர்ஷதீப் சிங் பந்து வீச்சில் சிக்கி […]

Arshadeep Singh 5 Min Read
Arshdeep singh