சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?சிக்கிமில் ராணுவ முகாம் மீது மண்சரிந்து பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.