மெஸ்ஸி போட்டியால் கேரளாவுக்கு ரூ.22 கோடி நஷ்டம்..நடவடிக்கை எடுக்கும் கேரளா அரசு
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கேரள வருகை ரத்து செய்யப்பட்டதில் ரூ.22 கோடிக்கு மேல் அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரில் ஜிஎஸ்டி சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.