மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் மழை! உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அபார வெற்றி!
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியதால், அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஹாட்ரிக் மூலம் உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த குளோசேயின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.