கால்பந்தாட்ட வெற்றியை கொண்டாட தேசிய விடுமுறை.! சவுதி அரேபிய அரசின் சூப்பரான அவிப்பு.!ஃபிஃபா உலகக்கோப்பையில் அர்ஜென்டினா வெற்றியைக் கொண்டாடும் சவுதி அரேபியா இன்று தேசிய விடுமுறையாக அறிவித்த்துள்ளது.
FIFA WorldCup2022: மெஸ்ஸியின் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி! வரலாறு படைத்த சவுதி அரேபியா.!ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022, அர்ஜென்டினா-சவுதி அரேபியா போட்டியில் சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.