FIFA WorldCup2022: நெதர்லாந்தை வீழ்த்தி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி.!ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.