Tag: Aranthangi

அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா..!

அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மற்றோரு எம்.எல்.ஏ-விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், எம்எல்ஏ-வின் உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Aranthangi 2 Min Read
Default Image

இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது.!

நேற்றைய தினம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 7 வயது சிறுமியின் சம்பவம் குறித்து வேதனையான பதிவை ரத்ன குமார் பதிவிட்டுள்ளார். மேயாதமான், ஆடை உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ரத்ன குமார். தற்போது இவர் விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து வசன கரத்தாவாக பணியாற்றியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். நேற்றைய தினம் அறந்தாங்கியில் 7 வயது […]

Aranthangi 3 Min Read
Default Image

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு.!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் எனும் கிராமத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனார். அவர் கடந்த 1ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஊரணியில் […]

Aranthangi 4 Min Read
Default Image

அறந்தாங்கி சிறுமி கொலை..”நெஞ்சை பதறச் செய்கிறது” கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர்

அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குறித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த  வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் […]

Aranthangi 4 Min Read
Default Image

அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. இன்று பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக தான் மாறியுள்ளது. காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், […]

#Sexual Abuse 2 Min Read
Default Image

அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை கொலை.! முற்றுப்புள்ளி வேண்டும்- ஸ்டாலின் .!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆகியும்  அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள்  அந்த சிறுமையை பல இடங்களில் தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். இதைதொடர்ந்து, நேற்று (01-ம் தேதி) வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது […]

Aranthangi 4 Min Read
Default Image

அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை கொலை.! ஒருவர் கைது.!

அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்தது  தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆன போதிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள்  அந்த சிறுமையை பல இடங்களில்தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். இன்று வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் […]

Aranthangi 2 Min Read
Default Image