அரண்மனை 4 ஆம் பாகம் தயாராகிறது-சுந்தர் சி..!சுந்தர் சி இயக்கிய அரண்மனை 1 மற்றும் 2 பேய் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அரண்மனை 3க்கு பிறகு அரண்மனை 4 எடுக்க தயாராகிறார்.