2068 ஆம் ஆண்டு பூமியை ஒரு சிறுகோள் தாக்கவுள்ளதால் அது பூமியின் முடிவாக இருக்குமோ என பலராலும் எண்ணப்படுகிறது. மூன்று கால்பந்து மைதானத்தின் அளவு கொண்ட அதாவது 300 மீட்டர் அளவை கொண்ட அப்போபிஸ் எனும் சிறுகோள் ஒன்றின் சுற்றுவட்ட பாதையில் ஏற்படக்கூடிய மாற்றத்தால் அது 2068 ஆம் ஆண்டு பூமியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தலாம் என வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு காஸ் ஆஃப் கேயஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். முன்னதாகவே 2029 இல் இந்த கோள் […]