இந்திய சாலையில் சீறிப்பாயவுள்ள அப்பாச்சி RR 310!

டிவிஎஸ் நிறுவனம், தனது புதிய அப்பாச்சி RR 310 பிஎஸ் 6 அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ் 6 புதுப்பிக்கப்பட்ட என்ஜின் மட்டுமல்லாமல், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளையும் கொண்டுள்ளது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310, பிஎஸ் 6-இணக்கமான, 312.2 சிசி, எஸ்ஐ, 4-ஸ்ட்ரோக், 4-வால்வு, ஒற்றை சிலிண்டர், லிகுட்-குல்ட், ரிவர்ஸ் இன்கிலைன்டு என்ஜினாகும். அர்பன், ரெயின், ஸ்பார்ட் மற்றும் டிரக் (Urban, Rain, Sport and Track) என நான்கு … Read more