Tag: Anwhar Raajhaa

மகனும் தோல்வி,மகளும் தோல்வி – காரணத்தை கூறிய அதிமுக முன்னாள் எம்.பி.

அதிமுகவின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் மற்றும் மகன் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். இது குறித்து அன்வர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.   தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.ஒரு சில மாவட்டங்களில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் அநேக இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிமுக முன்னாள் எம்.பி .அன்வர் ராஜா ஆவார்.இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை […]

#ADMK 4 Min Read
Default Image

#BREAKING : அதிமுக முன்னாள் எம்பி மகன்,மகள் என இருவரும் தோல்வி

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  அதிமுக முன்னாள் எம்பி  மகள் மற்றும் மகன் என இருவரும் தோல்வி அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல்  வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.பி.  அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா போட்டியிட்டார் .இவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் […]

#ADMK 2 Min Read
Default Image