ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு!நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது.