சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் மீது ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் கொலை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.