குரூப்-2 தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல – டிஎன்பிஎஸ்சிகுரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.