"தமிழர்களை சீண்டாமல் இருக்க வேண்டும்.," மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி அறிவுறுத்தல்.!மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.