Tag: Anna statue

அண்ணா சிலைஅவமதிப்பு..துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!

இன்று கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல் துறையினர் அண்ணா சிலை பீடத்தில் கட்டப்பட்ட காவி கொடியை அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அண்ணா சிலைஅவமதிப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துணை முதல்வர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை […]

Anna statue 4 Min Read
Default Image

அண்ணாசிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்.!

இன்று கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. காவல் துறையினர்அண்ணா சிலை பீடத்தில் கட்டப்பட்ட காவி கொடியை அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அண்ணாசிலை அவமதிப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்திற்கு கீழே போகும் அவர்களின் எண்ணம், தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை எதுவும் இல்லாததால் மறைந்த மாமேதை […]

Anna statue 2 Min Read
Default Image

#BREAKING: அடுத்த பரபரப்பு.. அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி.!

கடந்த 23-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் -விழுப்புரம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது  மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனை ஓய்வதற்க்குள் அடுத்த பரபரப்பாக இன்று கன்னியாகுமரியில் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டது. கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. காவல் துறையினர் அண்ணா சிலை பீடத்தில் கட்டப்பட்ட காவி கொடியை தற்போது அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் […]

#Kanyakumari 2 Min Read
Default Image