தீ விபத்தில் தப்பிய மகன்! மொட்டை அடித்து நன்றி தெரிவித்த பவன் கல்யாண் மனைவிதிருமலை கோயிலின் அன்னதானத் திட்டத்திற்கு 17 லட்சம் ரூபாய் நன்கொடையை ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா வழங்கியுள்ளார்.